Sunday, October 4

Tag: Hiphop Adhi

OVO Arena Wembley இல், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் *கடைசி உலகப்போர்* ஃபர்ஸ்ட் லுக் !

OVO Arena Wembley இல், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் *கடைசி உலகப்போர்* ஃபர்ஸ்ட் லுக் !

News
லண்டனில் புகழ்மிகு OVO Arena Wembley இல், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் *கடைசி உலகப்போர்* ஃபர்ஸ்ட் லுக் ! ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்". மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸே வீடியோ, லண்டனில் புகழ்மிகு OVO Arena Wembley இல், ஹிப் ஹாப் தமிழா இசைக் கச்சேரியில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. OVO Arena Wembley இல், ஒரு தமிழ்ப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸே வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. ராப் பாடகராக அறிமுகாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். ...
புது இயக்குநர்கள் சிக்கனமாக, நல்ல படமெடுங்கள்”_ ஐசரி K கணேஷ்!

புது இயக்குநர்கள் சிக்கனமாக, நல்ல படமெடுங்கள்”_ ஐசரி K கணேஷ்!

News
P T சார்' திரைப்பட வெற்றி விழா ! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த மே 24ஆம் தேதி, கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக வெளியான திரைப்படம் 'P T சார்'. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டினில் பெரும் வரவேற்பைக் குவித்த இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… ஆர்ட் டைரக்டர் அமரன் பேசியதாவது… இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு என் முதல் நன்றி. அவர் சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை, நாம் தவறவிடுவதை, நம் மனதைத் தாக்கும் நிகழ்வை மையமாக வைத்து, அழகான திரைக்கதை அமைத்திருந்தார். இ...
டாக்டர் பட்டம் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதி

டாக்டர் பட்டம் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதி

News
ஐந்து ஆண்டுகள் ஆய்வு - டாக்டர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி தனியிசைக் கலைஞராக ராப் பாடல்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர், இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மையோடு தமிழ் சினிமாவில் படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார். இவர் ‘ஆம்பள’, ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை-2’, ‘கதகளி’, ‘கத்தி சண்டை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கோமாளி’, ‘ஆக்ஷன்’ உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனிடையே, ‘மீசையை முறுக்கு’ என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘அன்பறிவு’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வீரன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் ‘இசைத் தொழில் முனைவோர்’ (Musical Entrepr...
ஹிப்ஹாப் ஆதி  வெளியிட்ட “WWW“ படத்தின் “மின்னலை எதிரே” பாடல்!

ஹிப்ஹாப் ஆதி வெளியிட்ட “WWW“ படத்தின் “மின்னலை எதிரே” பாடல்!

News
ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் இயக்கத்தில் உருவாகி வரும் “WWW” திரைப்படம் அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம், பலமான எதிர்பார்ப்புகளை குவித்து வருகிறது. ஆதித் அருண், ஷிவாணி ராஜசேகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்திரில்லர் திரைப்படத்தின் புதிய சிங்கிள் பாடல் இன்று ஜூன் 8 வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஹிப்ஹாப் ஆதி “மின்னலை எதிரே” எனும் இப்பாடலை வெளியிட்டுள்ளார். இது குறித்து இயக்குநர் KV குகன் கூறியதாவது... இது ஒரு அழகான மெலோடி பாடல். பொதுமுடக்க காலத்தில் சிக்கி பிரிந்திருக்கும் காதலர்கள் , கணிணி வழியே வெளிப்படுத்திகொள்ளும் உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறோம். பல அழகான மெலடி பாடல்களை தந்த இசையமைப்பாளர் சைமன் K கிங் இப்பாடலிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார். கண்டிப்பாக அனைத்து இசை ஆர்வலர்களும் “மின்னலை எதிரே” பாடலை கொண்டாடுவார்கள். இப்பாடலை வெளிய...