Friday, October 23

Tag: history of tamil cinema

அஜயன் பாலாவின் ‘தமிழ் சினிமா வரலாறு’ பாகம் 1

அஜயன் பாலாவின் ‘தமிழ் சினிமா வரலாறு’ பாகம் 1

News
காலமே வியந்து நிற்கும் தமிழ் திரையுலகின் ஆவண பெட்டகமாகத் திகழவிருக்கும் ‘தமிழ் சினிமா வரலாறு’ – பாகம் 1 (1916 – 1947) புத்தகம் குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா, அதன் எழுத்தாளர் அஜயன் பாலாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அஜயன்பாலா எழுதிய இந்நூல், 02 ஜனவரி 2020 வியாழக்கிழமையன்று தி.நகர் சர். பி.டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் நடிகர் சிவக்குமார் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால், நடிகர் சங்க தலைவர் திரு. நாசர், நடிகர். ராஜேஷ், இயக்குனர் கோபி நயினார், ஒளிப்பதிவாளர்-இயக்குனர் செழியன், கவிஞர் குட்டி ரேவதி உள்ளிட்ட பலர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. சுமார் 200 க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன், 600 பக்கத்தில் மிகப்பெரிய அளவில், கண்ணைக் கவரும் விதத்த...