Friday, October 23

Tag: Hit list review

‘ஹிட் லிஸ்ட்’ _ விமர்சனம்

‘ஹிட் லிஸ்ட்’ _ விமர்சனம்

Reviews
‘ஹிட் லிஸ்ட்’ _ விமர்சனம் சிறு உயிருக்கு கூட தீமை செய்துவிடக்கூடாது என நினைக்கும் இளைஞன், கொலைகாரனாக மாறுவது ஏன் என்பதை அதிரடியாகச் சொல்லியிருக்கும் படம் ஹிட் லிஸ்ட். நாயகன் விஜய் கனிஷ்கா ஐ.டி. துறையில் பணியாற்றுகிறார். அப்பா இல்லாத சூழலில், தனது அம்மா சித்தாரா, தங்கை ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். அவரது தாயும் தங்கையும் திடீரென கடத்தப்படுகிறார்கள். அலைபேசியில் விஜய் கனிஷ்காவை தொடர்பு கொள்ளும் முகமூடி மனிதன், "உன் அம்மாவையும் தங்கையையும் விடுவிக்க வேண்டும் என்றால், நான் சொன்னதை எல்லாம் செய்ய வேண்டும்" என்று உத்தரவிடுகிறான். வேறு வழியின்றி அதையெல்லாம் - சேவலைக் கொல்வது.. வில்லனை கொல்வது என - செய்கிறார் விஜய் கனிஷ்கா. அப்பாவி விஜய் கனிஷ்காவை எதற்காக முகமூடி நபர் கொலை செய்யச் சொல்கிறார், முகமூடி மனிதரிடம் சிக்கிய அம்மா, தங்கையை விஜய் கனிஷ்கா மீட்கிறாரா என்பதுதான் கதை. அறிமுக நாய...