Monday, September 21

Tag: Hit3 review

ஹிட் 3 _ விமர்சனம்

ஹிட் 3 _ விமர்சனம்

Reviews
ஹிட் 3 _ விமர்சனம் போலீஸ் அதிகாரியான நானி கொடூரமாக ஒரு கொலை செய்வதுடன் அதை வீடியோவாகவும் எடுக்கிறார் என்று ஹிட் படம் துவங்கும் போது ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இழுத்து வந்து விடுகிறது. அடுத்ததாக மீண்டும் ஒரு கொலையை இதே பாணியில் நானி செய்யும்போது அதை மற்றொரு பெண் போலீஸ் அதிகாரி பார்த்து விடுகிறார். இப்படி தொடர்ந்து வரும் பரபரப்பான காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை மேலும் மேலும் கூட்டுகின்றன.  இந்த இரண்டு கொலைகளையும் நான் ஏன் செய்தார் என்று தெரிய வரும்போது அதிர்ச்சியும் பரபரப்பும் இன்னும் அதிகரிக்கிறது. பிளாக் வேர்ல்ட் எனப்படும் கருப்பு உலகத்தைச் சேர்ந்த சீரியல் கில்லர்கலை கூண்டோடு பிடிக்கவே நானி இந்தக் கொலைகளை செய்து அவர்களுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார். பின்னர் அந்தக் குழுவுக்குள் நுழைகிறார். பிளாக் வேர்ல்ட் சீரியல் கில்லர்களின் தலைவன் நானி போலீஸ் அதிகாரி என்பதை கண்டுபிடி...