Sunday, September 20

Tag: Hotstar Specials launches Special Ops

உளவுத்துறை  திரில்லர், இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops )

உளவுத்துறை  திரில்லர், இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops )

News
இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னுள்ளவர்களை தேடிய 19 வருட தேடுதல் வேட்டை, நீரஜ் பாண்டே உருவாக்கத்தில் இந்தியாவில்  19 வருடங்களில் உண்மையில்  நடந்த சம்பவங்களின் பின்னணியில் உருவாகியிருக்கும் இணைய தொடர்  !   Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இணையத்தொடரை இயக்குநர் நீரஜ் பாண்டேவுடன் சிவம் நாயார் இணைந்து இயக்கியுள்ளார். மிக பிரபல நடிகர்களான கே கே மேனன், திவ்யா தத்தா, வினய் பதக், கரண் டக்கர், சஜ்ஜத் டெலஃபுரூஷ், சனா கான், சய்யாமிகெர், மெஹர் விஜ், விபுல் குப்தா, முசாமில் இப்ராஹிம், ஆகியோருடன் மேலும் பலர் நடித்துள்ளனர்.   மும்பை 25 பிப்ரவரி 2020 : 19 வருடங்கள், 12 நாடுகள், 6 உளவாளிகள், ஒரு அசகாய சூத்திரதாரி. Hotstar Specials நிறுவனம் Friday Storytellers – the digital arm of Friday Filmworks உடன் இணைந்து வழங்கும் 2020ன் இந்தி...