Friday, October 23

Tag: Hyderabad Gig

ஹைதராபாத்  கிக் உடன் இணைந்த அமேசான் ப்ரைம் ம்யூசிக்!

ஹைதராபாத் கிக் உடன் இணைந்த அமேசான் ப்ரைம் ம்யூசிக்!

News
ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது. 2020 ஜூலை மாதம் முதல், தெலுங்கு இசைத்துறையின் மிகப்பெரிய இசைகலைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட மற்றும் பாடப்பட்ட 6 தெலுங்கு பாப் பாடல்கள் ஹைதரபாத் கிக் சீசன் 1ல் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆத்மார்த்தமான முதல் பாடலான கோபி சுந்தர் பாடியுள்ள ‘சிலிப்பு சூப்பு’ பாடலை அமேசான் ப்ரைம் ம்யூசிக்கில் கேட்கத் தொடங்குங்கள். இந்தியா, 3 ஜூலை 2020: உலகளாவிய இசை நிறுவனமான Sony Music மற்றும் ஹைதராபாத் கிக்-ன் Knack Studios உடன் தனது ஒத்துழைப்பை அமேசான் ப்ரைம் ம்யூசிக் இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புத்தம் புதிய ஒரிஜினல் தெலுங்கு பாப் இசையை அமேசான் ம்யூசிக் வழங்குகிறது. 2020 ஜூலை முதல், இந்த தனித்துவமான இசை அனுபவம், தெலுங்கு சினிமாவின் ...