Thursday, October 1

Tag: IdiMuzhakkam

இடிமுழக்கம் படபிடிப்பில் விஜய்சேதுபதி!

இடிமுழக்கம் படபிடிப்பில் விஜய்சேதுபதி!

News
இடிமுழக்கம் படபிடிப்பில் விஜய்சேதுபதி!!! வைரலாகும் புகைப்படம்.. Skyman Films International நிறுவனர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் முகேன் சூரி பிரபு ஆகிய பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்குக்கும் படம் வேலன் . இப்படத்தின் Motion Poster சமீபத்தில் Thinkmusic youtube வெளியாகி 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது . இப்படி தனது முதல் தயாரிப்பில் பிசியாக இருக்கும் இந்நிறுவனம் தற்போது இரண்டாவது தயாரிப்பான இடி முழக்கம் என்ற தலைப்பில் தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் G.V .பிரகாஷ் குமார் & காயத்ரி ஷங்கர், சரண்யா பொன்வண்ணன் , மனோ பாலா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கவிபேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளில் இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டமாக இயற்கை எழில் கொஞ்சும் தேனி பகுதிகளில் கடந்த 20 நாட்களாக...