ரவி தேஜாவின் அதிரடி ஆக்ஷனில் ‘டைகர் நாகேஷ்வரராவ்’!
இயக்குநர் வம்சி- ரவி தேஜா கூட்டணியின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ப்ரீ லுக் வெளியானது!
தெலுங்கு சினிமாவின் ’மாஸ் மஹாராஜா’ ரவி தேஜா, செம ஹிட்கள் அடித்த இயக்குநர் வம்சி கூட்டணியில் , அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பான் இந்தியன் படமான ’டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் ப்ரீ-லுக் இன்று வெளியிடப்பட்டது.
விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட,, அதே சமயம் வணிக ரீதியாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் இக்கூட்டணியின் மிக பிரம்மாண்டமான இப்படத்தை பெரும்பொருட்செலவில் தயாரிக்கிறது..
டோலிவுட்டின் மிக விஷேசமான பண்டிகையான உகாதியை முன்னிட்டு இப்பபடத்தின் ப்ரீ லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர் தேஜ் நாராயண் அகர்வால் வெளியிட்டார்,
பின்னால் அதிவேகமாக ரயில் வந்துகொண்டிருக்க...உயிரை துச்சமாக மதித்...
