Thursday, September 24

Tag: iifc

IIFC 5 சுற்று சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதி!

IIFC 5 சுற்று சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதி!

News
சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய தமிழக மாணவர்களுக்காக இயக்குனர் வெற்றி மாறன், டாக்டர். ராஜ நாயகம் மற்றும் வெற்றி துரைசாமி ஆகியோரின் முன்னெடுப்பில் கடந்த ஏப்ரல் 2021 இல் தமிழ்ப் புத்தாண்டு அன்று திரை- பண்பாட்டு ஆய்வகம்(IIFC) தொடங்கப்பட்டது. இணையத்தளம் : https://www.iifcinstitute.com/ ஆய்வகத்தின் சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக, இரண்டாம் சுற்று எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 5 இடங்களில் (சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், திருநெல்வேலி ) அக்டோபர் 24 அன்று நடக்கவிருக்கிறது. மொத்தம் 1450 மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கிறார்கள். திரை- பண்பாட்டு ஆய்வகம்(IIFC) அதன் முதுகலை பட்டயப்படிப்பின் முதல் ஆண்டில் 40 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளது. பட்டயப்படிப்பின் கல்வி காலம் 1 வருடம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி, தங்குமிடம் மற்றும் உணவுக்கு கட்டணம் ...
“திரையின் வழியே சமூக சமத்துவம்”என்கிற கோட்பாட்டை நிறுவ வெற்றிமாறனின் புதிய முயற்சி!

“திரையின் வழியே சமூக சமத்துவம்”என்கிற கோட்பாட்டை நிறுவ வெற்றிமாறனின் புதிய முயற்சி!

News
"திரையின் வழியே சமூக சமத்துவம்"என்கிற கோட்பாட்டை நிறுவ வெற்றிமாறனின் புதிய முயற்சி!! சமூக ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வெற்றிமாறனின் புதிய முயற்சி!! IIFC -International Institute of Film and Culture - சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்.இயக்குநர் வெற்றிமாறன் முன்னெடுப்பில் தொடங்கியது. IIFC இன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாணவருக்கும் 100 % மானியங்களுடன் முழுமையான உணவு ,குடியிருப்பு வசதிகள் வழங்கப்படும் . THE ELEGIBILITY CRITERIA: ● கல்வித் தகுதி: ஏதேனும் (ஊடகமல்லாத) பட்டம் பெற்றவர்கள். ● வயது எல்லை: 21 - 25 ● புவி-கலாச்சார பின்னணி: தமிழ் பேசும் + தமிழ் நாட்டிலிருந்து (முன்னுரிமை ஒரு மாவட்டத்திற்க...