Friday, May 1

Tag: Ilavarasu and Sriranjani

வைபவ் நடித்த ‘சிக்ஸர்’  படத்துக்கு “U” சான்றிதழ்!

வைபவ் நடித்த ‘சிக்ஸர்’ படத்துக்கு “U” சான்றிதழ்!

News
ஒரு சில படங்கள் மட்டுமே எல்லா தரப்பு ரசிகர்களும் பார்க்கும் வகையிலான "U"  சான்றிதழ் பெற்று அதற்கான ரசிகர்களையும் ஈர்க்கும் வல்லமையும் பெற்றதாக இருக்கும். இந்த வகை பெருமை பெற்று உள்ள  முற்றிலும் நகைச்சுவை நிரம்பிய "சிக்ஸர்"  இந்த மாதம் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது. படத்தை பார்த்து பாராட்டிய தணிக்கை அதிகாரிகள் படத்தின் இயக்குனர் சாச்சியை பாராட்டியதோடு , படத்துக்கு "U" சான்றிதழும் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "கதையை கேட்டக் மாத்திரத்திலேயே இந்த கதை எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படம் என்பதையும், அதற்கான தர சான்றிதழையும் பெறும் என்பதில் உறுதியாக இருந்தேன். குடும்பத்தோடு திரை அரங்குக்கு வரும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ள அறிமுக இயக்குனர் சாச்சியின் இந்த கதை ஜனரஞ்சகமான படமாக  இருக்கும் என்பதில் ஐயமில்லை.கதாநாயகன் வைபவுக்கு ஏற்ற கதாபாத்திரம். நகைச்சுவை ம...