இந்தியபிரபலங்களின்பட்டியலைஅறிமுகப்படுத்திய ஐ.எம்.டி.பி
ஐ.எம்.டி.பிபுகழ்பெற்றஇந்தியபிரபலங்களின்பட்டியலைஅறிமுகப்படுத்துகிறது,
இதைஐ.எம்.டி.பியின்செயலியில்பிரத்யேகமாகபார்க்கமுடியும்!
புகழ்பெற்றஇந்தியபிரபலங்களின்பட்டியலில், உலகெங்கும்உள்ளஆயிரக்கணக்கானலட்சக்கணக்கானஐ.எம்.டி.பிபயனர்கள்மற்றும்பார்வையாளர்களின்உள்ளீட்டின்அடிப்படையில்வாரவாரம்மிகவும்புகழ்பெற்றஅதிகமாகபார்க்கப்பட்டபிரபலங்களின்நிகழ்ச்சியைவழங்குகிறது
Chennai—பிப்ரவரி 22, 2023—ஐ.எம்.டி.பிதிரைப்படம், தொலைக்காட்சித்தொடர்கள், மற்றும்பிரபலங்களின்நிகழ்ச்சிகளின்அதிகாரப்பூர்வஆதாரமையமாகதிகழும்இது, இந்தியதிரைப்படங்கள்மற்றும்இணையத்தொடர்களில்தோன்றும்நட்சத்திரங்கள்மற்றும்திரைப்படத்தயாரிப்பாளர்களைஅவர்களதுரசிகர்கள்பின்தொடர்வதற்கானஒருபுதியவழியாக, மிகவும்பிரபலமானஇந்தியாவின்பிரபலங்களின்பட்டியலைதுவங்குவதுகுறித்துஇன்றுஅறிவித்துள்ளது.
புகழ்பெற்றஇந்தியாவின்பிரபலங்கள்குறித்தஇந்தபட்டியல்பிரத்யேகமாக...

