Friday, October 23

Tag: independent audio

“இந்த மண் எங்களின் சொந்தமண்” – மக்கள் இசைப்பாடல்கள் வெளியீட்டு விழா

“இந்த மண் எங்களின் சொந்தமண்” – மக்கள் இசைப்பாடல்கள் வெளியீட்டு விழா

News
  “இந்த மண் எங்களின் சொந்தமண்” மக்கள் இசைப்பாடல்கள் வெளியீட்டு விழா தமிழ்மொழி பெருமை - தமிழர் பண்பாட்டுச் செழுமை – தமிழின உரிமை ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக, செங்கோல் படைப்பகத்தின் சார்பில் தலைவனின் தம்பி சுதன் (இலண்டன்) அவர்களின் தயாரிப்பில், கலைமாமணி முனைவர் புதுவை சித்தன் தெ. ஜெயமூர்த்தி அவர்கள் இசையமைத்து திரைப்படப்பாடலாசிரியர்கள் கவிஞர் கவிபாஸ்கர் – கவிஞர் இளையகம்பன் மற்றும் தமிழீழக் கவிஞர்கள் புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், திருக்குமரன், அகதன் உள்ளிட்டோர் எழுதிய பாடல்களின் தொகுப்பான “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற மக்கள் இசைப் பாடல்களின் வெளியீட்டு விழா வரும் 13.03. 2021 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை – சாலிகிராமம் “பிரசாத்லேப்” நடைபெறுகிறது. இந்நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் பாடல்களை வெளியிட்டு உரையாற்றுகிறார், இயக்குநர் ச...