“விஜய்க்கு விருது வழங்குவேன்” _தயாரிப்பாளர் ஜான் அமலன்!
நான் விரும்பியது போல் ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ மூலம் விஜய் சாருக்கு விருது வழங்குவேன் - தயாரிப்பாளர் ஜான் அமலன் அறிவிப்பு!
3 வது ’இந்தியன் விருதுகள் 2024’ (INDIAN AWARDS 2024) - டிசம்பர் 21,22 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது
3 வது ‘இந்தியன் விருதுகள் 2024’ நிகழ்ச்சியுடன் நடைபெறும் ‘Mr Miss & Mrs தமிழகம்’ அழகிப் போட்டி
சினிமாத் துறையில் கால் பதிக்கும் ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’-ன் புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகம்!
கோலிவுட்டின் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures)! - பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகமானது
வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை ...
