Friday, November 20

Tag: International film & music festival 2020

அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020!

அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020!

News
அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020-( International film & music festival 2020)- மாபெரும் கலைக் கொண்டாட்டம். இணையவழி குறும்படங்கள், தனியிசைப் பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. ======== பல இணையவழி காணொளி நிகழ்வுகளை நடத்திய “பொன்மாலைப் பொழுது” -துபாய், சென்னையில் உள்ள “ஜூ ஸ்டூடியோஸ்“ (zoo studios) உடன் இணைந்து , “டோக்கியோ தமிழ்ச்சங்கம்” மற்றும் “ஐ ஃபார் இந்தியா” (I for India) அமைப்புகளின் முதன்மை ஆதரவுடன் நடத்தும் “அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020”. (International film & music festival 2020) இருபத்தைந்துக்கும் மேற்பட்ட உலகத்தமிழ் அமைப்புகள் கரங்களை இணைத்து செயல்படும் ஓரு மாபெரும் கலைக்கொண்டாட்டம். உலகெங்கிலும் இருந்து தமிழ்க் குறும்படங்கள், தமிழ் இசைப்பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை படைப்புகளை அனுப்பிவைக்கலாம். உலகளவில் மறை...