சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் ‘இ.பி.கோ.302’!
சலங்கை துரை இயக்கியுள்ள " இ.பி.கோ.302 " நடிகை கஸ்தூரி!
செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் “ இ.பி.கோ 302 “
இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள், கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரி க்கு துணைபுரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி மற்றும் ராபின் பிரபு,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - தண்டபாணி
இசை - அலெக்ஸ்பால்
எடிட்டிங் - காளிதாஸ்
கலை - மணிமொழியன்
ஸ்டண்ட் - தீப்பொறி நித்யா
பாடல்கள் - முத்துவிஜயன், ராஜ குணசேகரன்
தயாரிப்பு மேற்பார்வை - ராஜசேகர்
இணை தயாரிப்பு - ஆர்.பிரபு
தயாரிப்பு - செங்கோடன் துரைசாமி
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சலங்கைதுரை.
இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர்.
இ.பி.கோ 302 படத்தில...
