Thursday, October 1

Tag: JAGAME THANDHIRAM

உலகம் முழுக்க, வெற்றி கொடி நாட்டும் “ஜகமே தந்திரம்” திரைப்படம் !

உலகம் முழுக்க, வெற்றி கொடி நாட்டும் “ஜகமே தந்திரம்” திரைப்படம் !

News
உலகம் முழுக்க, வெற்றி கொடி நாட்டும் “ஜகமே தந்திரம்” திரைப்படம் ! சனிக்கிழமை 2021 ஜூன் 26 : Netflix தளத்தில் வெளியிடப்பட்ட நொடியிலிருந்து “ஜகமே தந்திரம்“ திரைப்படம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க பேரதிர்வை ஏற்படுத்தி வருகிறது. Netflix வெளியான முதல் வாரத்தில், “ஜகமே தந்திரம்” படத்தினை பார்த்தவர்களின் பிரமாண்ட எண்ணிக்கையில், பாதிப் பார்வையாளர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து பார்த்த பார்வையாளர்களே ஆவர். உலகின் பல மூலைகளிலிருந்தும் ”ஜகமே தந்திரம்” படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகம் முழுக்க 12 நாடுகளில், டாப் டென் படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது “ஜகமே தந்திரம்” திரைப்படம். இத்திரைப்படம் மலேஷியா, அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா உட்பட 7 நாடுகளில் டாப்டென் வரிசையில் நம்பர் 1 இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. சுருளியின் ரகிட ரகிட அலப்பறை உலகம் முழுக்க பரவி விரிந்திருக்க...
190 நாடுகளில் 208 மில்லியன் பேர் பார்க்கவிருக்கும் “ஜகமே தந்திரம்”!

190 நாடுகளில் 208 மில்லியன் பேர் பார்க்கவிருக்கும் “ஜகமே தந்திரம்”!

News
2021 ஜூன் 1 :   Netflix நிறுவனம், இன்று  தமிழின் மிகவும்  எதிர்பார்ப்புகுரிய படமான  “ஜகமே தந்திரம்” படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் "ரகிட ரகிட ரகிட" என உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் பங்குகொள்ளும், லோக்கல் கேங்ஸ்டரின் மிகப்பெரிய பயணத்தை, பிரமாண்டமாக திரையில்   வடித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கேங்ஸ்டராக அனைவரின் மனம் கவர்ந்த நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை YNot Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஜகமே தந்திரம் திரைப்படம் உலகளவில் 2021 ஜூன் 18 அன்று வெளியாகிறது. தமிழ் ரசிகர்களுக்கு கோடை காலத்தின், பெரும் கொண்டாட்டமாக வெளியாகும் இப்படத்தில் தனுஷ், , ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், சரத் ரவி மற...