Friday, October 23

Tag: Jai Bhim review

ஜெய் பீம் – விமர்சனம்

ஜெய் பீம் – விமர்சனம்

Reviews
ஜெய் பீம் - விமர்சனம் பணி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு....அன்று மாலையே இனி அரசு காரை நான் பயன்படுத்தக்கூடாது என சொல்லி, புறநகரில் உள்ள தன் வீட்டுக்கு மின் ரயிலில் போனவர் என்ற ஒரு செய்தி மட்டுமே போதும்,... இந்தப்படம் அவர் வாழ்க்கையை அடிப்டையாக வைத்து உருவாக்கப்பட படம். சந்துரு வேடம் ஏற்ற சூர்யா மிக அற்பதமாக தன் வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் திரும்பத் திரும்ப விசாரணைக் காட்சிகள்....சூர்யா விசாரிக்கிறார்....போலீஸ் உயர் அதிகாரி பிரகாஷ்ராஜ் விசாரிக்கிறார்...இப்படியே திருப்பத் திரும்ப ஏராளமான காட்சிகள் இருந்தாலும் துவக்கத்திலிருந்து விறுவிறுப்பாக படம் செல்லக் காரணம்....அற்புதமான திரைக்கதை..... ஒரு திரைக்கதை சரியாக அமைந்தால் தனக்கான பாத்திரங்களை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்கிறார் உலகப் புகழ் பெற்ற ஒரு விமர்சகர். இதோ..அதற்கான சரியான உதாரணம்.. வழக்கறிஞர் சந்துரு வேடத்...