Sunday, October 4

Tag: ‘Jailer’ Girl Mirnaa

ஆலகாலம் – விமர்சனம்

ஆலகாலம் – விமர்சனம்

Reviews
ஆலகாலம் - விமர்சனம் தயாரிப்பு : ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் : ஜெய கிருஷ்ணமூர்த்தி, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா ஷங்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர், பாபா பாஸ்கர் மற்றும் பலர். இயக்கம் : ஜெய கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு : கா சத்யராஜ் இசை : என். ஆர். ரகுநந்தன் எடிட்டர் காசி விஸ்வநாதன் வெளியீடு : ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஷ். பெரும்பாலான திரைப்படங்கள் குடியை ஒரு கொண்டாட்டமாகவும் கேளிக்கையாகவும் வெளிப்படுத்தி வரும் நிலையில் 'குடி குடியை கெடுக்கும்' என்ற ஒற்றை முதுமொழிக்குப் புதிய பொழிப்புரை தரும் வகையில் குடியை மையப்படுத்திக் கதை அமைத்து உருவாகி இருக்கும் திரைப்படம்தான் 'ஆலகாலம்'. இப்படத்தை அறிமுக இயக்குநரும், நடிகருமான ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார். இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதனைத் தொடர்ந்து பார்க்கலாம். விழுப்புரத்திற...
‘ஜெயிலர்’ டூ ‘பெர்த்மார்க்’- மிர்னா!

‘ஜெயிலர்’ டூ ‘பெர்த்மார்க்’- மிர்னா!

News
'ஜெயிலர்' டூ 'பெர்த்மார்க்'- மிர்னா! ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பெர்த் மார்க்'. 'பெர்த் மார்க்' திரைப்படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது. படம் குறித்தும் ஜெனி கதாபாத்திரம் குறித்தும் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறியிருப்பதாவது, "ஜெனி என்ற கதாபாத்திரத்திற்கு நன்றாகத் தெரிந்த, திறமையாக நடிக்கக்கூடிய ஒரு நடிகையைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். அதில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார். கடுமையாக உழைக்கக்கூடியவர் அவர். என்ன சீன் எடுக்கப் போகிறோம், என்னக் காட்சி எடுக்கப் போகிறோம் என்பது குறித்து அவர் எப்போதும் தெளிவாக இருப்பார். படப்பிடிப்பு என்றால் கதைக்கான மூடுக்கு ...