Friday, October 23

Tag: Jailer

ரஜினியை வாழ்த்திய ரெட் ஜெயண்ட் நிர்வாகிகள்!

ரஜினியை வாழ்த்திய ரெட் ஜெயண்ட் நிர்வாகிகள்!

News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மகத்தான வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்து வருவகிறது.  ஜெயிலர் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு அர்ஜூன் துரை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி திரு C.ராஜா ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்....
உண்மையான பான் இந்தியா திரைப்படம் ‘ஜெயிலர்’!

உண்மையான பான் இந்தியா திரைப்படம் ‘ஜெயிலர்’!

News
ஜெயிலர் ஒரு உண்மையான பான் இந்தியா திரைப்படம்; திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் அவர்களது பிராந்தியத்தின் விவரங்கள் இதோ.. சென்னை Aug 8,ஷாருக் கானின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதான் மற்றும் டாம் குரூஸின் ஹை ஆக்டேன் திரில்லர் மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங் - பாகம் ஒன்று ஆகியவற்றின் அற்புதமான முடிவுகளுடன் 2023 ஆம் ஆண்டு சினிமா உலகில் ஆக்‌ஷன் படங்கள் முன்னணியில் உள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள பான்-இந்தியத் திரைப்படமான ஜெயிலர் இந்த வரிசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமாகும். ரஜினிகாந்த், ஷிவ ராஜ்குமார், தமன்னா பாட்டியா, மோகன்லால் மற்றும் பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் முத்துவேல் பாண்டியன் என்னும் கண்டிப்பான அதே நேரத்தில் இரக்க மனதுள்ள ஜெயிலரின் கதையாகும். ஒரு கும்பல் தங்கள் தலைவனை சிறையில் இருந்து மீட்க முயற்சிப்பதை அறிந்து, அவர்களைத் தடுக்க அ...