ஜூலை 10ஆம் தேதி ‘ஜவான்’ படத்தின் ப்ரிவ்யூ (Prevue
ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் ப்ரிவ்யூ (Prevue) ஜூலை 10ஆம் தேதியன்று காலை 10:30 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதனை உங்களது நாட்காட்டியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.
ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் ப்ரிவ்யூ (Prevue) ஜூலை 10 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு வெளியாவதால்.. இதன் கொண்டாட்டத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கி இருக்கிறது.
ஷாருக்கானின் மெகா படமான 'ஜவான்' படத்திலிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரிவ்யூ (Prevue), ஜூலை 10ஆம் தேதி காலை 10:30 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த உற்சாகமான செய்தியை ஷாருக்கான் தனது சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இது அவருடைய ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் மத்தியில் 'ஜவான்' படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது
'ஜவான்' படத்தை பற்றிய எதிர்பார்ப்பு- முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டி இருக்கிறது. இது தொடர்பாக நா...
