Friday, October 23

Tag: Jinn review

ஜின் _ விமர்சனம்

ஜின் _ விமர்சனம்

Reviews
ஜின் _ விமர்சனம் The pet என்ற டேக் லைனுடன் வந்திருக்கும் ஜின் திரைப்படம் வழக்கமான பேய் பிளஸ் காமெடி கதைதான். என்ன ஒரு வித்தியாசம் என்றால் இந்த பேயை ஒரு வளர்ப்பு பிராணி போல் பெட்டிக்குள் அடைத்து வைத்திருப்பதும், அது பாலும் பிஸ்கட்டும் சாப்பிடுவதும் தான். மலேசியாவில் இசை கலைஞராக பணியாற்றும் முகேன், பரிசுப் பொருள்கள் வாங்குவதற்காக அங்குள்ள ஒரு கடைக்கு செல்கிறார். அப்போது வித்தியாசமான பெட்டி ஒன்றில் இருக்கும் ஜின் என்ற செல்லப்பிராணி குறித்து தகவல் தெரியவர, ஆர்வத்துடன் அதை வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வருகிறார். தமிழ்நாட்டில் அவர் சந்திக்கும் பவ்யா உடன் காதல் ஏற்படுகிறது. மேலும் லாட்டரியில் பெரிய தொகை ஒன்றும் பரிசாக கிடைக்கிறது. இதற்கெல்லாம் காரணம், தான் கொண்டு வந்த ஜின் என்று நினைக்கிறார் முகேன். ஆனால் தொடர்ந்து ஏற்படும் சில அசம்பாவிதங்களால் ஜின் அதிர்ஷ்டம் இல்லாதது என்றும், அது வந்த...