Wednesday, November 18

Tag: Jinnaha

சோசியல் மீடியாவில் டிரெண்டான மஞ்சு விஷ்ணுவின் ‘ஜின்னா’ பட டீசர்!

சோசியல் மீடியாவில் டிரெண்டான மஞ்சு விஷ்ணுவின் ‘ஜின்னா’ பட டீசர்!

News
மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மஞ்சு விஷ்ணுவின் ‘ஜின்னா’ பட டீசர்! - சோசியல் மீடியாவில் டிரெண்டானது! வைரலாகும் மஞ்சி விஷ்ணுவின் ‘ஜின்னா’ திரைப்பட டீசர்! மஞ்சு விஷ்ணுவின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜின்னா’ திரைப்படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, சோசியல் மீடியாவிலும் டிரெண்டாகி வருகிறது. மஞ்சு விஷ்ணு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன், பாயல் ராஜ்புத் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடிக்க, சூர்யா இயக்கியுள்ளார். ஏவிஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 பிரேம்ஸ் ஃபேக்டரி சார்பில் மஞ்சு விஷ்ணு தயாரிக்கும் இப்படத்தை டாக்டர்.எம்.மோகன் பாபு வழங்குகிறார். அனுப் ரூபன்ஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.நாகேஸ்வர ரெட்டி கதை எழுதியிருக்கும் இப்படத்தின் வசனத்தை கோனா வெங்கட் எழுதிய...