Tuesday, September 29

Tag: johnvijay

குழந்தைகளை பயமுறுத்த வரும் டாடி ஜான் விஜய்!

குழந்தைகளை பயமுறுத்த வரும் டாடி ஜான் விஜய்!

News
ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் வழங்கும் புதிய திரைப்படம் தூநேரி. இப்படத்தை சுனில் டிக்சன் இயக்கி இருக்கிறார். இவர் கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான், தெனாலி, ரஜினி நடிப்பில் வெளியான பாபா,குசேலன், உள்ளிட்ட பல படங்களுக்கு விஷுவல் எபெக்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும் சவுந்தர்யா ரஜினிகாந்த் வைத்திருக்கும் விஷுவல் எபெக்ட் ஸ்டூடியோவில் 4 வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். பல விளம்பர படங்களை இயக்கி இருக்கும், சுனில் டிக்சன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கலையரசன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கைலேஷ் குமார் மற்றும் ஆலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தூநேரி என்பது ஊட்டி அருகில் இருக்கும் ஊரின் பெயர். இப்படத்தில் கதையின் நாயகனாக சார்பட்டா பரம்பரை புகழ் டாடி ஜான் விஜய் நடித்துள்ளார். கதாநாயகனாக நிவின் கார்த்திக் கதாநாயகியாக மியா ஶ்ரீ நடித்துள்ளார். குழந்தைகளை ...