நடனத்துக்கு மட்டுமே இந்தியாவில் துவக்கப்படும் முதல் OTT தளம்!
ஷெரிஃப் மாஸ்டர் டான்ஸ்கான இந்தியாவின் முதல் OTT பிளாட்ஃபார்ம், JOOPOP HOME ஐ துவங்கியுள்ளார் !
தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டரான **ஷெரிப் மாஸ்டர்** டான்ஸ்காக பிரத்தியேகமான, இந்தியாவின் முதல் OTT தளமான **JOOPOP HOME** ஐ துவங்கியுள்ளார். வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்ற விழாவில், இந்த செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி (app) நடன ஆர்வலர்கள், நடன கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள், கலை வடிவத்துடன் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
JOOPOP HOME அறிமுக நிகழ்வில் புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்களான **இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்**, இயக்குநர் **ராஜ்குமார் பெரியசாமி** மற்றும் நடிகர் **பாபி சிம்ஹா** ஆகியோருடன் ஷெரீப்பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளாக நடனத் துறையில் ஷெரிஃப் ஆற்றி வந்த
சிறப்பான பணி...
