Wednesday, September 30

Tag: JOOPOP

கமல்ஹாசன் துவக்கி வைத்த நடன-உடற்பயிற்சி செயலி!

கமல்ஹாசன் துவக்கி வைத்த நடன-உடற்பயிற்சி செயலி!

News
  பிரபல நடன இயக்குநர் ஷெரீஃப்பின் புதிய முன்னெடுப்பான ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார் எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை மேம்படுத்தும் ஜூபாப் செயலியை குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தலாம், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களிலும் உபயோகப்படுத்தலாம் 'சூது கவ்வும்' தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார். தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். இந்த செயலியின் ...