Friday, October 23

Tag: JOSEF WIRSCHING AHE BOMBAY TALKIES

எ சினிமாட்டிக் இமேஜினேஷன் ஜோசப் விர்ஷிங் & தி பாம்பே டாக்கீஸ்

எ சினிமாட்டிக் இமேஜினேஷன் ஜோசப் விர்ஷிங் & தி பாம்பே டாக்கீஸ்

News
இந்தியத் திரைப்பட முன்னோடி ஒருவருக்கான கவுரவமாக, செரண்டிபிட்டி ஆர்ட்ஸ் பவுண்டேஷன் அல்காசி பவுண்டேஷன் பார் தி ஆர்ட்ஸுடன் இணைந்து வழங்கும் எ சினிமாட்டிக் இமேஜினேஷன் ஜோசப் விர்ஷிங் & தி பாம்பே டாக்கீஸ் வழங்குபவர்கள்: கோத்தே இன்ஸ்டிடீயூட்  / மேக்ஸ்முல்லர் பவன் சென்னை  & CPB பவுண்டேஷன் 20 ஜூலை - 4 ஆகஸ்ட், 2019 | காலை 10 முதல் மாலை 6 வரை லலித் கலா அகாடமி, 4 கிரீம்ஸ் ரோடு சென்னையில் பார்வையிடலாம் கோவாவில், செரண்டிபிட்டி ஆர்ட் பெஸ்டிவலில் (2017) காட்சிப்படுத்தப்பட்ட இந்த நடமாடும் கண்காட்சி, உலகங்கள் தழுவிய உலகின் கதையை, பெர்லின், கொல்கத்தா, முனிச், பாம்பே ஆகிய நகரங்களை ஒன்றிணைத்த கலாச்சாரக் குவிதலின் கதையைச் சொல்கிறது. இந்தியாவைத் தனது இல்லமாகவும் பணியிடமாகவும் தேர்வு செய்துகொண்ட ஜெர்மனி நிழற்படக் கலைஞர் ஜோசப் விர்ஷிங்கின் புகைப்படத் தொகுப்பிலிருந்து இந்தக் கண்...