Friday, October 23

Tag: Jothi’ teaser crossed 1 million views

ஒரு மில்லியன் பார்வைகளை கடந்த ‘ஜோதி’ டீசர்!

ஒரு மில்லியன் பார்வைகளை கடந்த ‘ஜோதி’ டீசர்!

News
ஒரு மில்லியன் பார்வைகளை கடந்த 'ஜோதி' டீசர்! வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'ஜோதி'. இப்படத்தின் டீசரை சமீபத்தில் நடிகர்கள் யோகி பாபு, RJபாலாஜி, ரியோ ராஜ், இயக்குனர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர்கள் கலைப்புலி S தாணு, சுரேஷ் காமாட்சி, G.தனஞ்செயன் நடிகை சாக்ஷி அகர்வால் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர். வெளியான சில நிமிடங்களிலேயே இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்களும் 'ஜோதி' படக்குழுவினரை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து டீசரை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் 'ஜோதி' டீசர் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அறிமுக இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘திரௌபதி, மண்டேலா’ திரைப்படத்தின் நாயகி ஷீ...