Wednesday, October 28

Tag: jothi

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான “ஜோதி” திரைப்படம்!

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான “ஜோதி” திரைப்படம்!

News
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடத்தில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான "ஜோதி" திரைப்படத்தின் முதல் பாடல் "போவதெங்கே" நேற்று SRM கல்லூரியில் ஆயிரம் மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் "SP ராஜா சேதுபதி", இயக்குனர் "AV கிருஷ்ண பரமாத்மா", (மண்டேலா) படத்தின் நாயகி "ஷீலா ராஜ்குமார்", இசையமைப்பாளர் "ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்", பாடலாசிரியர் "கார்த்திக் நேத்தா", துணை நடிகர் "ஹரி க்ரிஷ்" ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி அனைத்து மாணவ மருத்துவகள் முன்னிலையில் தயாரிப்பாளர் வீடியோ எடுக்க, "Let's launch Povathengea from JOTHI" என்று மாணவர்கள் கரகோஷமிட படத்தின் முதல் பாடல் காட்சி திரையிடப்பட்டது.இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று shots ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது என...