Tag: JSK PRIME MEDIA
நகைச்சுவை கலந்த குடும்பப் படம் ‘அண்டாவ காணோம்’!
பல வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர் JSK அவர்கள் Audio மற்றும் Jsk Prime YouTube Channel வெற்றியை தொடர்ந்து அவரின் அடுத்த முயற்சியாக இம்மாதம்
ஆகஸ்ட் 28ம் தேதி முதல் JSK PRIME MEDIA டிஜிட்டல் தளம் அறிமுகமாகவுள்ளது.
இதில் மக்கள் நீங்கள் திரும்ப திரும்ப விரும்பி பார்க்க நினைக்கும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள் இலவசமாக பார்க்கலாம்.அதுமட்டுமில்லாது புத்தம் புதிய திரைப்படங்களும் வெளியாகவுள்ளன.அப்படி வெளியாகும் திரைப்படங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.அதில் முதலாவதாக JSK FILM CORPORATION தாயாரிப்பில் அறிமுக இயக்குனர் C வேல்மதி இயக்கத்தில் அண்டாவ காணோம் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்தை மையமாகக்கொண்டு ஒரே நாளில் நடக்கும் நகைச்சுவை கலந்த குடும்ப திரைப்படமாகும். படத்தில் ஷ்ரேயார...

