Friday, October 23

Tag: JungleMeinKaand

காற்றினிலே வரும் கீதம் தெரியும்… காட்டினிலே வரும் கீதம் தெரியுமா?

காற்றினிலே வரும் கீதம் தெரியும்… காட்டினிலே வரும் கீதம் தெரியுமா?

News
காடுன்னா திரில்லு தானடா: மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' (ஓநாய்) படத்திலிருந்து இந்த ஆண்டின் கலகலப்பான பாடல் காற்றினிலே வரும் கீதம் நமக்கு தெரியும். ஆனால் இது காட்டினிலே வரும் கீதம். ஆம், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' (ஓநாய்) படத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஆண்டின் கலகலப்பான பாடல் தான் 'காடுன்னா திரில்லு தான டா...' 'பெடியா' திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. வருண் தவானும் அவரது ஓநாய் கூட்டமும் நடனமாடும் 'காடுன்னா திரில்லு தான டா...' பாடல் சுறுசுறுப்பான இசையும் விறுவிற...