Sunday, November 15

Tag: Jurassic World Dominion

ஜூன் 10ஆம் தேதி வெளியாகிறது ‘ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன்’

ஜூன் 10ஆம் தேதி வெளியாகிறது ‘ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன்’

News
ஜுராசிக் பார்க் சகாப்தத்தின் இறுதிப்பகுதி இந்திய பார்வையாளர்களை வந்தடைந்து விட்டது! ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் திரைப்படதிற்கான முன்பதிவு, இந்தியாவின் ஒரு சில நகரங்களில், இப்போதே ஆரம்பித்துவிட்டது! ரசிகர்கள் உற்சாகத்தை கூட்டவும், பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை தகர்க்கவும் வந்து விட்டது. ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன், ஜுராசிக் வேர்ல்ட் படத்தொடரின் இறுதி பாகமாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் அனைத்து நாடுகளிலும் ரசிகர்களிடம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெரிய திரையில் இந்த காவிய அனுபவத்தை ரசிகர்கள் ரசிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும் என்பதை அறிந்ததும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்பு இதுவரை இல்லாத அளவு வானளாவ உயர்ந்துள்ளது. ஜூன் 10ஆம் தேதி கிறிஸ் பிராட் நடித்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் படம் வெளியா...