Saturday, September 26

Tag: k.bagiyaraj

பாக்கியராஜின் 3.6.9 என்ற உலக சாதனை படம்!

பாக்கியராஜின் 3.6.9 என்ற உலக சாதனை படம்!

News
ஆகஸ்ட் 25 இல் ரிலீஸ் ஆகும் பாக்கியராஜின் 3.6.9 என்ற உலக சாதனை படம்! திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் நடிப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் 3.6.9 புதிய படத்தின் படப்பிடிப்பு வெறும் 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பல்வேறு புதிய முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது புதிய சாதனை ஒன்றை தமிழ் திரையுலகில் அறிமுக இயக்குநர் சிவ மாதவ் படைத்துள்ளார். இந்த திரைப்படத்தை சுமார் 81 நிமிடங்களில் 24 கேமராக்களை கொண்டு படமாக்கி இப்படக்குழு மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் கதை நாயகனாக பிரபல இயக்குனரும். நடிகருமான பாக்யராஜ் நடிக்க பி ஜி எஸ் வில்லனாகவும் பிளாக் பாண்டி, அங்கயர் கண்ணன், சுகைல்,பிரபு, கார்த்திக், கோவிந்தராஜன், சுபிக்ஷா செபி, நிகிதா, பப்லு போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் மேலும் 6...
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் கே.பாக்யராஜ், டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையிலான புதிய அணி!

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் கே.பாக்யராஜ், டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையிலான புதிய அணி!

News
வரும் ஜூன் 23ஆம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சமயத்தில், கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஆகியோர் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி தேர்தலில் போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மூத்த நடிகர் திரு கே. பாக்யராஜ் அவர்கள் தலைவர் பதவிக்கும், டாக்டர் ஐசரி கே கணேஷ் பொது செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். துணை தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி மற்றும் உதயா AL ஆகியோர் போட்டியிடுகிறார்கள். திருமதி பூர்ணிமா பாக்யராஜ் திருமதி சங்கீதா, திருமதி ஆர்த்தி கணேஷ், திருமதி காயத்ரி ரகுராம், திருமதி ரஞ்சனி, திருமதி சிவகாமி, திரு கே.ராஜன், திரு. பாண்டியராஜன், திரு. சின்னி ஜெயந்த், திரு. ரமேஷ் கண்ணா, திரு. ஷ்யாம், திரு. பரத், திரு. ஸ்ரீகாந்த், திரு. விமல், திரு. நிதின் சத்யா, திரு. அயூப் கான், தி...