Saturday, October 3

Tag: k bakiyaraj

“எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு” – இயக்குனர் கே.பாக்கியராஜ் வேதனை!

News
தமிழ் திரை உலகில் எழுத்தாளர்களுக்கான தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ளதாக இயக்குனர் கே.பாக்கியராஜ் வேதனை தெரிவித்துள்ளார்! தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.... பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கே.பாக்கியராஜ்..., கலைஞரின் எழுத்தால் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகராகவும், சிவாஜி நடிகர் திலகமாகவும் உருவாக முடிந்தது. நான்  தனிப்பட்ட முறையில் கலைஞரின் எழுத்தை அதிகம் ரசிப்பவன். அவரும் என்னுடைய எழுத்தை அதிகம் மதிப்பவர் கலைஞர் . அதே போல் கலைஞர் எம்.ஜி. ஆர் ஆகிய இருவர் நிகழ்விலும் சமமாக பங்கேற்றவன் நான்.., தமிழ் திரையை பொறுத்தவரையில் அனைவரும் உச்சரிக்கும் பெயர் கலைஞர். சங்க தேர்தலுக்கு உறுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி. சமீபகாலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. ...