Friday, October 23

Tag: KaathuvaakulaRenduKaadhal

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டீசர் !

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டீசர் !

News
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது  “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர் ! இந்த ஆண்டில் ரசிகர்களிடம்  பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  முக்கியமான படங்களின் ஒன்றான “காத்து வாக்குல ரெண்டு காதல்”  படத்தின் அழகான  டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க,  இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிர்களிடம் எக்கசக்க எதிர்பார்ப்பு  நிலவி வருகி...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா இணையும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா இணையும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’!

News
      மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும்  காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது! மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியது. படப்பிடிப்பில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து  தயாரித்து வரும்  முக்கியமான படமாக இருக்கிறது காத்துவாக்குல ரெண்டு காதல் படம்.  இளைஞர்களை ஈர்க்கும் பக்கா எண்டர்டெய்ன்மெண்ட் சினிமாக்களைத் தரும் விக்னேஷ் சிவன் இப்படத்தை எழுதி இ...