Friday, October 23

Tag: Kadalai poda ponnu venum

“கடலை போட பொண்ணு வேணும்” திரைப்பட இசை வெளியீட்டு விழா!

“கடலை போட பொண்ணு வேணும்” திரைப்பட இசை வெளியீட்டு விழா!

News
இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை இசை வெளியீட்டு விழாவில் பிரமாண்ட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் பேச்சு நான் ஆறு படம் எடுத்து கடனாளியாகிவிட்டேன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு தயாரிப்பாளர்களுக்கு லாபம் வந்தால் மீண்டும் படம் தான் எடுப்பார்கள் ஆனால் ஹீரோக்களுக்கு கொடுக்கும் பணம் என்னவாகிறது இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் K.ராஜன் கேள்வி.. நடிகர் விஜய்யை ஷீட்டிங்கிலிருந்து வரி ஏய்ப்பு விசாரணை என கூட்டி போனார்களே அதை யாராவது கேட்டார்களா? நான் மட்டும் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூரலிகான் கேள்வி   தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கடலை போட பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறைய...