Friday, October 23

Tag: kagith pookal

கதாநாயகனின் எடையை குறைக்கச் சொன்ன இயக்குனர்!

கதாநாயகனின் எடையை குறைக்கச் சொன்ன இயக்குனர்!

News
ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில் " காகித பூக்கள் " படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ஒட்டன்சத்திரம், பழனி, சந்திர பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ளபகுதிகளில் நடைபெற்று வந்தது. அந்த சமயம் கொரோனாவின் தாக்கம் உருவானதால் மத்திய மாநில அரசுகள் கண்டிப்பான ஊரடங்கை அறிவித்தன. இதனால் காகித பூக்கள் படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் ஊரடங்கின் தளர்வு அறிவித்த பின் தொடர முடிவு செய்து படப்பிடிப்பு குழுவினருடன் ஊர் திரும்பினார். செப்டம்பர் மாதம் (இந்த மாதம்) அரசாங்கம் ஊரடங்கை தளர்த்தியது. படப்பிடிப்பை நடத்தலாம் என்றும் அறிவித்தது. உடனே படப்பிடிப்பு நடத்த இயக்குனர் முடிவெடுத்து அதற்கான பணிகளை துவக்கினார். அவருக்கு கதாநாயகனை பார்த்ததும், " என்ன லோகன் இவ்வளவு குண்டாகிட்டே. சூட்டிங் போகணுமே ஏற்கனவே 5 மாதம் கடந்து விட்டது என்று கூற, " பத்து நாள் டைம் குடுங்க பழையபடி அதே உடம்பை தயார் செய்து விடு...