விஞ்ஞானபூர்வமான பேய் படம் “கைலா”
இதுவரை பார்த்திடாத விஞ்ஞானபூர்வமான ஒரு பேய் படம் "கைலா"
பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரித்திருக்கும் படம் "கைலா"
இந்த படத்தில் தானாநாயுடு கதா நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் கௌசல்யா, அன்பாலயா பிரபாகரன், சிசர்மனோகர், மதுரை வினோத், வீரா, கோகன், குழந்தை நட்சத்திரம் கைலா, இவர்களுடன் சர்வதேச கராத்தே பயிற்சியாளர் பாஸ்கர் சீனுவாசன் நடித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் - பாஸ்கர் சீனுவாசன்
ஒளிப்பதிவு - பரணி செல்வம்
இசை -&...
