செ .ஹரி உத்ராவின்”கலைஞர் ஐயா” ஆல்பம் வீடியோ பாடல்!
செ .ஹரி உத்ராவின்"கலைஞர் ஐயா" ஆல்பம் வீடியோ பாடல்!
"தெரு நாய்கள்" "படித்தவுடன் கிழித்துவிடவும்" "கல்தா" பட இயக்குனர் செ.ஹரி உத்ரா, கலைஞர் திரு.மு.கருணாநிதி பற்றிய ஆல்பம் பாடலை எழுதி தயாரித்து வரும் ஜூன் 3 அன்று கலைஞர் அவர்களின் பிறந்தநாளை போற்றி வாழ்த்தும் விதமாக உருவாக்கியுள்ளார். இப்பாடலுக்கு இசையமைத்து AJ அலி மிர்ஸாக் மற்றும் VFX சேர்ப்பு வேலைகளையும் கிஷோர்.M தொகுத்துள்ளார்.
தொடர்ந்து 5 முறை சட்டமன்ற அமைச்சராகவும் ஈ.வெ.ரா.பெரியார் மற்றும் அண்ணாவின் நன் மதிப்பை பெற்றும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நல் நண்பராகவும், தமிழ் திரையுலகில் பராசக்தி தொடங்கி ஏராளமான படங்களில் தன் தமிழ் வசனத்தின் மூலமாக தமிழக மக்களின் நீங்கா புகழுக்கு சொந்தக்காரரான கலைஞர் கருணாநிதி. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது, மத்தியில் இடஒதுக்கீடுக்கு வித்திட்டது. சிறுபாண்மையினருக்கு சலுகைகள், கைரிக்ஷவை ஒழி...
