களவாணி நடிகர்விமலுக்கு எதிராக குவியும் புகார் மனுக்கள்!
களவாணி நடிகர்விமலுக்கு எதிராக குவியும் புகார் மனுக்கள்!
பசங்க படத்தில் அறிமுகமாகி 'களவாணி ', ' கலகலப்பு ', ' மஞ்சப்பை ', ' கேடி பில்லா கில்லாடி ரங்கா ' என தொடர் வெற்றி படங்களில் நடித்தவர் நடிகர் விமல்.
அதனை தொடர்ந்துஇஷ்டம் அஞ்சல,புலிவால், என தொடர் தோல்வி படங்ளில் நடித்தவர்,,தோல்வியை எதிர்கொள்ள முடியாமல்மதுவுக்கு அடிமையாகி பகலிலேயே குடித்து விட்டு படப்பிடிப்புக்கு வரத்தொடங்கியதால் இவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் நெருக்கடிக்கு உள்ளானார்கள் இதன் காரணமாக விமல் நாயகனாக நடிக்கும் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை புதிய பட வாய்ப்புகள் இன்றி வீட்டில் முடங்கினார் விமல்
அதனால் வீழ்ந்து போன தன் சினிமா மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவதற்காக " மன்னர் வகையறா " என்ற படத்தை தானே சொந்தமாக தயாரித்தார். அந்த படத்தின் பட்ஜெட் எகிறியதால் பெரும் கடன் சுமைக்கு ஆளான விமல், பட விநியோகஸ்த...
