Friday, October 23

Tag: Kalva short film

‘கள்வா’வுக்கு செங்கோல் விருது!

‘கள்வா’வுக்கு செங்கோல் விருது!

News
‘கள்வா’ குறும்படத்துக்கு செங்கோல் விருது சேலத்தில் வழங்கப்பட்டது. பத்திரிகையாளர் ஜியா எழுதி, இயக்கியுள்ள குறும்படம் ‘கள்வா’. கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த குறும்படத்தில் விஜய் சந்துரு, அட்சயா, காக்கா கோபால் நடித்துள்ளனர். ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரைட் ஃபிங்கர்ஸ் ஃபார்ம் (Right fingers forum) சார்பில் தொழில் முனைவோர். சமூக சேவகர்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கு செங்கோல் விருது வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் 3 சிறந்த தமிழ் குறும்படங்களில் ஒன்றாக கள்வா தேர்வானது. இப்படத்துக்கு செங்கோல் விருதை இயக்குனர் பேரரசு வழங்க, ஜியா பெற்றுக்கொண்டார். இது குறித்து ஜியா கூறும்போது, ‘கள்வா படத்துக்கு செங்கோல் விருது கிடைத்தது பெருமையாக உள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்ட விருதுகளை ‘கள்வா’ வென்றுள்ளது. எனது முதல் குறும்படத்துக்கு ஆதர...
‘கள்வா’ குறும்படத்துக்கு விருது பெற்ற ஜியா !

‘கள்வா’ குறும்படத்துக்கு விருது பெற்ற ஜியா !

News
இந்திய சினிமாவின் மாபெரும் இயக்குனர்கள் சத்யஜித் ரே, ரித்விக் காட்டக், மிருணாள் சென். இந்த மூன்று பெங்காலி இயக்குனர்களின் பெயரில் ஆண்டு தோறும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச திரைப்பட விழா கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நிறைவு நிகழ்ச்சியில் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஜியா எழுதி, இயக்கியுள்ள கள்வா குறும்படத்துக்கு சிறந்த ரொமான்டிக் திரில்லர் படத்துக்கான விருது வழங்கப்பட்டது. இதை ஜியா பெற்றுக்கொண்டு பேசும்போது, ‘எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி, எனது குடும்பத்தாருக்கும், கள்வா படக்குழுவினருக்கும் சத்யஜித் ரித்விக் மிருணாள் திரைப்பட விழா குழுவினருக்கும் நன்றிகள்’ என்றார். தனது பேச்சை முடிக்கும்போது, ‘எல்லா புகழக்கும் இறைவனுக்கே’ என தமிழில் ஜியா கூறும்போது, கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிக...