Tuesday, September 29

Tag: Kamal cinemas

ரஜினிகாந்தின் ‘மூன்று முகம்’ படத்தினை கமலா சினிமாஸ் ரீ-ரிலீஸ் செய்கிறது!

ரஜினிகாந்தின் ‘மூன்று முகம்’ படத்தினை கமலா சினிமாஸ் ரீ-ரிலீஸ் செய்கிறது!

News
டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எவர்கிரீன் பிளாக்பஸ்டர் ‘மூன்று முகம்’ படத்தினை கமலா சினிமாஸ் ரீ-ரிலீஸ் செய்கிறது! திரைப்பட ஆர்வலர்கள், பார்வையாளர்கள் என சினிமா ஆர்வலர்கள் கொண்டாடும் ஒரு இடமாக கமலா சினிமாஸ் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எவர் க்ரீன் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘மூன்று முகம்’ படத்தின் டிஜிட்டல் ரீமாஸ்டர் செய்யப்பட்ட வெர்ஷனை கமலா சினிமாஸ் இப்போது மீண்டும் வெளியிடுகிறது. இதுகுறித்து கமலா சினிமாஸ் உரிமையாளர் விஷ்ணு கமல் கூறும்போது, ​​“எங்கள் திரையரங்குகளில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களை பல வருடங்களாக ஒவ்வொரு பார்வையாளர்களும் இதயப்பூர்வமாக கொண்டாடி வருகின்றனர...