Friday, May 1

Tag: kamal haasan

மலேசியா பிரதமரை சந்தித்த  கமல்ஹாசன்!

மலேசியா பிரதமரை சந்தித்த கமல்ஹாசன்!

News
இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றிருந்த உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம் அவர்களைச் சந்தித்தார். இந்திய மலேசிய நட்புறவு குறித்தும், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் குறித்து ம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். இந்தச் சந்திப்பின் போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் உடனிருந்தார்....
39 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் அமிதாப்_கமல்!

39 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் அமிதாப்_கமல்!

News
இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்! இந்திய திரைத்துறையில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் “கல்கி 2898 கி.பி.”. பிரம்மாண்ட உருவாக்கம், தனித்துவமான கதைக்களம், வித்தியாசமான தீம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் என இப்படம் இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்க உள்ளது. படம் ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. கல்கி 2898 கிபி இல், அமிதாப் பச்சன் அழியாத அஸ்வத்தாமாவின் பாத்திரத்தில் நடிக்கிறார், அதே நேரத்தில் கமல்ஹாசன் உச்ச யாஸ்கின் பாத்திரத்தில் நடிக்கிறார். இருவரும் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. பார்வையாளர்க...
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம்!

News
    உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் நாயகன் படத்திற்கு பிறகு அதாவது கிட்ட தட்ட 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள். இதனால் இந்த படத்தை தயாரிக்க பல முன்னனி நிறுவனங்கள் தயாரிக்க போட்டி போடுகிறார்கள் அனால் கடைசியாக இந்த படத்தை கமல்ஹாசனின் ராராஜ்கமல் இன்டெர் நேஷனல் பிலிம் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் மணிரத்தினத்தின் மதராஸ் டாக்கீஸ் மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் இசையை ஏ.ஆர்.ரகுமான் இசைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய எடிட்டிங் வேலையை ஸ்ரீகர்.பிரசாத் செய்ய சண்டை பயிற்சியை அன்பறிவு என இன்னும் பல முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த மெகா கூட்டணியிடன் இணைகிறார்கள். நவம்பர் 7ம் தேதி உலகநாயகன் கமல்ஹாசனின் 69 வது பிறந்த நாள் முன்னிட்டு K H 234 டைட்டில் அறிவிப்பு வீடியோ நவம்பர் மாலை 6 மணிக்கு இயக்குனர் மணிரத்தினம் பிரத்யேகமாக ...
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சிவகுமார் பிறந்த நாள் வாழ்த்துகள்!

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சிவகுமார் பிறந்த நாள் வாழ்த்துகள்!

News
உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு சிவகுமாரின் வாழ்த்துகள்! நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான். அவர்கள் செய்த 'வெரைட்டி ரோல்களை' இதுவரை வேறுயாரும் செய்ய முடியவில்லை. சிவாஜி நடித்த சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அவர் செய்து விட்டார். கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர்,பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர்.. 'டூப்' போடாமல் அல்லாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நீங்கள் சிங்கத்தோடு மோதியவர் .. 'மீண்டும் ஒரு சூர்யோதயம்' -படத்தில் ரன்வே ரோட்டில் பாய்ந்து ஓடிய குதிரை சறுக்கி கீழே விழ 20அடி தூரம் குதிரையின் அடியில் உங்கள் கால் மாட்டி எலும்பு நொறுங்க நடித்தவர் நீங்கள். 1973-ல் அரங்கே...
‘தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ – கமல்ஹாசன் பூரிப்பு!

‘தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ – கமல்ஹாசன் பூரிப்பு!

News
‘பொன்னியின் செல்வனால் ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சி, உணர்வு, கூட்டுறவு நீடிக்கவேண்டும்’. உலகநாயகன் கமல்ஹாசன் வேண்டுகோள்! “பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்/’ என உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் சரித்திர நாவல், லைகா புரொடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகியிருக்கிறது- இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியான நாள் முதல் உலக தமிழர்களின் பாராட்டைப் பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன், பொன்னியின் செல்வன் படத்தை படக்குழுவ...
“83” படத்தில் இணைந்த கமலஹாசன் !

“83” படத்தில் இணைந்த கமலஹாசன் !

News
கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல்  எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து இவ்வாண்டின் வெகு முக்கிய படைப்பான “83” படத்தின் தமிழ் பதிப்பை  வழங்குகிறார்கள். இந்திய சினிமாவில் சரித்திரம் படைத்த  பன்முகத்தன்மை கொண்ட நாயகனாக விளங்ககூடியவர் கமலஹாசன்.  அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல்  ( Rajkamal Films International ) தயாரிக்கும் மற்றும் வழங்கும் படங்கள்,எப்போதும் தரமும் தனித்தன்மை ஒருங்கே கொண்டதாக இருக்கும். அந்த வகையில் “83” படத்தை தமிழில் வழங்குவது குறித்து திரு. கமலஹாசன் கூறியதாவது... 83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் கர்வம...