Sunday, October 4

Tag: kanchana

தமிழனை தவிர்க்கவே முடியாது-  காஞ்சனா ஹந்தி ரீமேக் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்!

தமிழனை தவிர்க்கவே முடியாது- காஞ்சனா ஹந்தி ரீமேக் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்!

News
தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது. பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ், தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்...
ஹிந்தியில் காஞ்சனா 1…

ஹிந்தியில் காஞ்சனா 1…

News
 காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற  பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப் படுகிறது...லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்...சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்..கதா நாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்... படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது..