Thursday, November 12

Tag: kapali talkies

குடும்பத்தோடு ரசிக்கும் படம் “கபாலி டாக்கீஸ் “!

குடும்பத்தோடு ரசிக்கும் படம் “கபாலி டாக்கீஸ் “!

News
இயக்குனர் முருகானந்தம் கதாநாயகனாக அறிமுகமாகும் "கபாலி டாக்கீஸ் " 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் "கபாலி " .இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படத்தின் பெயர் " கபாலி டாக்கீஸ் ". இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், விஷ்ணு விஷால் , கேத்தரின் தெரேசா, சூரி இவர்களுடன் கவுரவ வேடத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த " கதாநாயகன்" படத்தின் இயக்குனராவார். ஏற்கனவே இவர் " இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா " "மரகத நாணயம்" படங்களில் காமெடியில் நடித்து கலக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் மற்றும் கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய்பிரியா இன்னு...