Friday, October 23

Tag: Karan Tacker

“அழுதுவிடுவேன் என மிக பயந்தேன்” – ஸ்பெஷல் ஆப்ஸ்” இணைய தொடரில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் கரண் தக்கர் !

“அழுதுவிடுவேன் என மிக பயந்தேன்” – ஸ்பெஷல் ஆப்ஸ்” இணைய தொடரில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் கரண் தக்கர் !

News
19 வருடங்கள், 12 நாடுகள், 6 உளவாளிகள், ஒரு அசகாய சூத்திரதாரி. Hotstar Specials நிறுவனம் Friday Storytellers – the digital arm of Friday Filmworks உடன் இணைந்து வழங்கும் 2020ன் இந்தியாவின் மிகப்பிரமாண்டமான உளவுவகை திரில்லர் இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ). பரபரப்பு மிக்க 8 எபிஸோடுகள் கொண்ட இந்த இணைய தொடர் கடந்த 19 வருடங்களில் இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்திய உளவுத்துறை வேட்டையாடிதை மையமாக கொண்டது. உண்மையில் நடந்த பல சம்பவங்களின் பின்னணியில் இத்தொடர் கட்டமைக்கப்பட்டுள்ளது. Special ops பற்றிய தீவிர ஆய்வுகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு, பல நுண்ணிய விவரங்களுடன் நீரஜ் பாண்டே , தீபக் கிங்ராணி, பெனாஷிர் அலி ஃபிடா ஆகியோர் இத்தொடரின் திரைக்கதையை எழுதியுள்ளனர். உலகின் பல முக்கியமான இடங்களில்  துருக்கி, ஆஜர்பெய்ஜான், ஜோர்டன் முதலான நகரங்கள் உட்பட பலவிதமான லொக...