அமேசான் ப்ரைம் வீடியோவில் ‘கர்ணன்’!
அமேசான் ப்ரைம் வீடியோ சூப்பர்ஸ்டார் தனுஷின் சமீபத்திய பிளாக்பஸ்டர், Karnan டிஜிட்டல் பிரீமியரை மே 14 அன்று மேற்கொள்ளவுள்ளது!
V கிரியேஷன்ஸின் கீழ் மாரி செல்வராஜ் எழுதி இயக்கிய மற்றும் கலைப்புலி S. தானு அவர்கள் தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ், லால், யோகி பாபு, அழகம் பெருமாள், நடராஜன் சுப்பிரமணியம், ராஜிஷா விஜயன், கௌரி ஜி. கிஷன், மற்றும் லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்
இந்தியாவிலும் 240 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் இருக்கும் பிரைம் உறுப்பினர்களும் 2021 மே 14 முதல் ஆக்ஷன் டிராமா கர்ணனின் பிரத்யேக டிஜிட்டல் ப்ரீமியரை ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்
மும்பை, 10 மே 2021 - வெற்றிகரமான மாஸ்டர் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரைத் தொடர்ந்து, அமேசான் பிரைம் வீடியோ இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு தமிழ் ஆக்ஷன் டிராமா திரைப்படமான Karnanன் பிரத்யேக டிஜி...
