Monday, November 16

Tag: Karthi releases Rendagam teaser

‘ரெண்டகம்’ படத்தின்  டீசரை வெளியிட்ட நடிகர் கார்த்தி !

News
‘ரெண்டகம்’ படத்தின்  டீசரை வெளியிட்ட நடிகர் கார்த்தி ! நடிகர் அரவிந்த்சாமி மற்றும் மலையாள நடிகர்  குஞ்சாக்கோ போபன் நடிப்பில் ரெண்டகம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகிறது. இத்திரைப்படத்தை ஆர்யாவின் ஷோ பீப்புள் நிறுவனமும் ஆகஸ்ட் சினிமாஸ்  நிறுவனமும்  இணைந்து தாயாரித்து வருகிறது. டி.பி.பெலின் இயக்கும் இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் அரவிந்தசாமி. ‘தனி ஒருவன்’ படத்திற்கு பின் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டடித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் ரெண்டகம் படத்தில் அரவிந்தசாமி ஹீரோவாக நடித்து வருகிறார். மலையாள நடிகர்  குஞ்சாக்கோ போ...