Wednesday, October 28

Tag: karthik subburaj’s penguin

கார்த்திக் சுப்புராஜின் “பெங்குயின்”!

கார்த்திக் சுப்புராஜின் “பெங்குயின்”!

News
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & பேஷன் ஸ்டுடியோஸ்-தயாரிப்பில் அமேசான்-வழங்கும் கீர்த்தி சுரேஷ் ”நடிப்பில் “பெங்குயின்” எழுத்து மற்றும் இயக்கம் ஈஸ்வர் கார்த்திக் இசை சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் த்ரில்லர் படங்கள் என்றாலே எப்போதும் தனி மவுசு தான். ஏனென்றால் அடுத்து என்ன, அடுத்து என்ன என்று நம்மை உன்னிப்பாக கவனிக்க வைத்துக் கொண்டே இருக்கும். அந்த வரிசையில் உருவாகியுள்ள படம் தான் 'பெண்குயின்'. தலைப்பிலேயே வார்த்தை விளையாட்டை உருவாக்கியுள்ள இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் எந்தவொரு இயக்குநரிடமும் பணிபுரியவில்லை, எந்தவொரு குறும்படமும் இயக்கவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான டீஸரின் மூலமே தன்னை இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டார். இணையத்தில் பலரும் யார் அந்த மாஸ்க் மேனாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். 'சர்கார...