Friday, October 23

Tag: karthikeya-2

வெற்றிப்படமான ‘கார்த்திகேயா – 2’ விரைவில் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது!

வெற்றிப்படமான ‘கார்த்திகேயா – 2’ விரைவில் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது!

News
தெலுங்கு மொழி வெற்றித் திரைப்படமான ‘கார்த்திகேயா – 2’ இன் உலகளாவிய டிஜிட்டல் பிரிமியரை ZEE5 அறிவித்துள்ளது! ~ சந்து மொண்டேட்டி இயக்கத்தில் வெளிவந்துள்ள இத்தெலுங்கு திரைப்படம் அக்டோபர்-5,  2022 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படும்~  சென்னை: உள்நாட்டு நிறுவனமான, இந்தியாவின் மிகப்பெரிய, வீடியோ ஆன் டிமாண்ட் ஸ்ட்ரீமிங் தளமான ZEE-5, தெலுங்கு மொழி வெற்றித் திரைப்படமான ‘கார்த்திகேயா – 2’ இன் உலகளாவிய டிஜிட்டல் பிரிமியரை இன்று அறிவித்தது. சந்து மொண்டேட்டி எழுதி இயக்கிய, சாகசமும் மர்மங்களும் நிறைந்த இப்படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஹர்ஷா செமுடு, ஆதித்யா மேனன், சீனிவாச ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் மற்றும் பழம்பெரும் நடிகர் - அனுபம் கெர் சிறப்பு வேடத்தில் தோன்றுகி...