Sunday, September 20

Tag: KATCHIKKAARAN

எம்ஜிஆர் காலத்து சகிப்புத்தன்மை இன்று இருக்கிறதா? – இயக்குநர் பேரரசு கேள்வி!

எம்ஜிஆர் காலத்து சகிப்புத்தன்மை இன்று இருக்கிறதா? – இயக்குநர் பேரரசு கேள்வி!

News
பிஎஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள  படம் 'கட்சிக்காரன் '. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில்  நடைபெற்றது.இவ்விழாவில்  சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத் தலைவரும் தயாரிப்பாளருமான  கே. ராஜன் பாடல்களை வெளியிட இயக்குநர் பேரரசு பெற்றுக் கொண்டார்.இவ்விழாவில் கதை நாயகனாக நடித்துள்ள விஜித் சரவணன் பேசும்போது," இது எனக்கு முதல் மேடை.இது போன்றதொரு மேடை முன்பே அமைந்திருக்க வேண்டியது. சரியாக நேரம் அமையாததால்  தள்ளிப் போய் இப்போதுதான் இந்த வாய்ப்பு வந்திருக்கிறது.இந்தப் படத்தின் இயக்குநர் ஐயப்பன் எனது இனிய நண்பர். அவர் 'டோனி கபடிக் குழு 'என்ற படம் எடுத்தார். அதில் எனக்கு வில்லன் வாய்ப்பு கொடுத்தார். இதில் கதையின் நாயகனாக நல்லதொரு கதாபாத்திரம் கொடுத்துள்ளார்.இந்தப் படத்திற்கு எது தேவையோ அதைக் கேட்டு வாங்கினார்.எது தேவை எது தேவையில்லை என்ப...
அரசியலில் தவறு செய்த தலைவனைத் தைரியமாக தட்டிக்கேட்கும் “கட்சிக்காரன்!

அரசியலில் தவறு செய்த தலைவனைத் தைரியமாக தட்டிக்கேட்கும் “கட்சிக்காரன்!

News
'கட்சிக்காரன்' படத்தின் டிரெய்லர் வெளியாகிப் பலதரப்பட்ட வகையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் சரசரவென பரவி வருகிறது விறுவிறுப்பு.அந்த அளவிற்கு அதில் உள்ள வசனங்கள் பரபரப்பாகி வருகின்றன.'தோனி கபடிகுழு' படத்தை இயக்கிய ப. ஐயப்பன் தனது இரண்டாவது படமாக 'கட்சிக்காரன் 'படத்தை இயக்கி உள்ளார்.  பி.எஸ். கே புரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில்ஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளன.தயாரிப்பு சரவணன் செல்வராஜ்,இணைத் தயாரிப்பு  மலர்க்கொடி முருகன். ஒரு கட்சித் தொண்டன் என்பவன் விசுவாசிதானே தவிர அடிமை அல்ல.அன்புக்காக வந்து நிற்பான். ஆனால் உரிமைக்காகக் குரல் கொடுப்பவன் என்கிற ரீதியில் இந்தப் படம் உருவாகி உள்ளது. தொண்டர்களைக் கட்சித் தலைவர்கள் எப்படி நடத்துகிறார்கள்? அவர்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்பதைப் பற்றிக் கூறுகிறது இந்தப் படம்.ட்ரெய்லரில் இடம்பெறும் சில வசனங்கள் படத்தைப் பற்றிய எதிர்பார்...